11வது மாநில மாநாடு

img

சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு 11வது மாநில மாநாடு சேலத்தில் இன்று துவங்குகிறது

உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் (சிஐடியு) 16 ஆவதுதமிழ் மாநில மாநாடு சேலம் புதிய பேருந்து நிலையம் ஹோட்டல் பாலகிருஷ்ணாவில் (தோழர் சரஸ்வதிநினைவரங்கத்தில்) மே 18 ,19 ஆகியதேதிகளில் நடைபெற உள்ளது